பாதிக்கப்படாமல் சென்னைக்கு

img

வேலூர் மக்கள் பாதிக்கப்படாமல் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வோம் மாநில அமைச்சர் வேலுமணி பேட்டி

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.